national champion champion

img

தேசிய கார்பந்தய சாம்பியன்போட்டி சென்னைவீரர் ராகுல் முன்னிலை

கோவையில் ஜே.கே. டயர் நடத்திய தேசிய கார் பந்தய சாம்பியன்போட்டியில் சென்னையைச் சேர்ந்த ராகுல் ரங்கசாமி எல்ஜிபி பார்முலா - 4 போட்டியில் 18 புள்ளிகளை எடுத்து 2வது சுற்றுக்குப் பின் 3வது சுற்றில் முதலிடம் பிடித்தார்.